டிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தேசிய களஞ்சியம்: மத்திய மந்திரிசபை முடிவு

பள்ளி, கல்லூரிகளின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, ‘தேசிய கல்வி களஞ்சியம்’ என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் 3 மாதங்களில், இந்த அமைப்பு உருவாக்கப்படும்.

கல்வி சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், இந்த களஞ்சியத்தில் பதிவேற்றம் செய்யலாம். வேலை அளிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான மாணவரின் கல்வி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை களஞ்சியத்தை அணுகி பரிசோதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதன்மூலம், போலி சான்றிதழ்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கருதப்படுகிறது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...