ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் ஊதியத்தை உயர்த்த பரிசீலனை

புதுடில்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னரின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

குறைந்த ஊதியம்:

மத்திய அரசு அண்மையில் அமல்படுத்திய 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் படி, மத்திய அமைச்சரவைச் செயலாளரின் மாத ஊதியத்தை விட ஜனாதிபதியின் ஊதியம் குறைவாக இருக்கும் நிலை உண்டானது. இதனையடுத்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னரின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ரூ.5 லட்சமாக உயர்வு:

ஜனாதிபதியின் ஊதியத்தை ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் ஊதியத்தை ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகவும் உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் இது தொடர்பான மசோதாக்கள் பார்லியில் தாக்கல் செய்யப்படும்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...