ஜியோ ஆஃபர்கள் எதிரொலி இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை: வோடபோன் அறிவிப்பு

தீபாவளிக்கு பிறகு, இன்கம்மிங் கால்களுக்கு ரோமிங் கட்டணம் இல்லை என்று, வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம், கால்கள், இணையதள சேவைகளை இலவசமாக தரும் நிலையில், தொலைதொடர்பு போட்டியாளர்களும் கோதாவில் குதிக்க தொடங்கியுள்ளனர்.

வோடபோன் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குநர், சந்தீப் கட்டாரியா மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "வோடபோன் வாடிக்கையாளர்கள் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், இன்கம்மிங் அழைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது. உரையாடல் நின்றுவிடும் என்ற பயம் இனிமேல் தேவையில்லை" என்றார். அவுட்கோயிங் கால்களும் கூட சாமானிய கட்டணமாகவே இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பாரம் இல்லை என்றும் கூறியுள்ளார் சந்தீப் கட்டாரியா.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...