எல்லையில் போர் பதற்றம்: பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ஜம்மு-காஷ்மீர்: போர் நிறுத்த விதிகள் மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் சர்வதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை பற்றி விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

எல்லையில் போர் பதற்றம் நிலவிவருவதால் நாங்கள் மிகுந்த நெருக்கடிகளையும், சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தொழிலாளர் வந்து அறுவடை செய்ய தயாராக இல்லை என்று விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பதற்றமான சூழ்நிலையிலும் உயிர்வாழ பயிர்களை அறுவடை செய்ய வேண்டும். அதனால் நாங்களே அறுவடை செய்ய முயல்கின்றோம் என்றும் மற்றொரு விவசாயி தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...