மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் தீ; 2 பேர் பலி; 11 பேர் உயிருடன் மீட்பு

மும்பை: மும்பை அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாயினர். உயிருக்கு போராடிய 10க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தெற்கு மும்பை பகுதியில் குபி பரேட் பகுதியில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மாடியில் ஒரு பகுதியில் இருந்து தீ பற்றி பரவியது. இதில் பலரும் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். சம்பவ இடத்திற்கு 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயை அணைத்து கட்டுக்கள் கொண்டு வந்தனர் தீயணைப்பு படையினர். 2 பேர் பலியாயினர். 11 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர். தீ பிடித்ததன் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...