பசியால் வாடும் நாடுகள்: இந்தியாவுக்கு 97வது இடம்

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஐ.எப்.பி.ஆர்.ஐ சார்பில் à®‰à®²à®• அளவில் பசியால் வாடும் நாடுகளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தியா 97வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஐ.எப்.பி.ஆர்.ஐ சார்பில் உலக அளவில் பசியால் வாடும் நாடுகளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.

 

சுமார் 131 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில் தற்போது 118 நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 97வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜிரியா, எத்தியோப்பியா, சியாரா லீயோன் உள்ளிட்ட நாடுகள் வறுமையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதாரத்தில் இந்தியாவை விட பின் தங்கிய நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் குறைந்த அளவே மக்கள் வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...