ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச்சூடு

நஷ்ரா: ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலம் நஷ்ரா பகுதியில் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...