பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம்: பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  à®µà®¿à®²à¯ˆ நிலவரத்திற்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி  à®ªà¯†à®Ÿà¯à®°à¯‹à®²à¯ விலையில் லிட்டருக்கு ரூ.1.34 காசுகளும், டீசல் விலையில் ரூ.2.37 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. விலை உயர்வையடுத்து சென்னையில் ஒரு லிட்டர்  à®ªà¯†à®Ÿà¯à®°à¯‹à®²à¯ ரூ.66க்கும், டீசல் ரூ.57க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம்,  à®®à®£à®²à¯ லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே..வாசன் வலியுறுத்தியுள்ளார். இனிவரும் காலங்களில்  à®ªà¯†à®Ÿà¯à®°à¯‹à®²à¯, டீல் விலையை நிர்ணயம் செய்யக்கூடிய கொள்கை முடிவை மத்திய அரசே எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...