திடீரென மோடி புகழ் பாடும் டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ள அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் இப்போது இந்தியா புகழ் பாட ஆரம்பித்துள்ளார். தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவும் அமெரிக்காவும் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்' ஆக இருக்கலாம். மேலும், இந்தியா அமெரிக்காவுக்கு மிக முக்கியமான மூலோபாய நட்பு நாடு என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணிபுரிய ஆவலாக இருப்பதாகவும். மோடி செய்துள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரத்துவ சீர்த்திருத்தங்கள் பாராட்டப்படவேண்டியவை என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இந்து சமூகத்தையும் குறிப்பிட்டு புகழ் பாடினார் மோடி. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதையும் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் குடியரசுக் கட்சியின் இந்து மதக் கூட்டணியின் நிகழ்ச்சியில்தான் ட்ரம்ப் இவற்றை கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...