ஒடிசாவில் ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் நோயால் 50 சிசுக்கள் உயிரிழந்த பரிதாபம்

ஒடிசா: ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய் கடுமையான மூளை வீக்கம் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கி பெரும்பாலான குழந்தைகளை பாதிக்கிறது. இந்த நோய் காரணமாக ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் கடந்த 34 நாட்களில் சுமார் 50 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து மக்கள் மத்தியில் தடுப்பு நடவடிக்கைகள் ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...