இந்திய விமானப்படை தினம் : சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வாயு சேன பதக்கம்

இந்திய பாதுகாப்புப் படையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினத்தில் நான்கு வெஸ்ட்லேண்ட் லாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் துவங்கப்பட்டது. அன்று முதல் இந்திய விமானப்படை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்திய விமானப்படையின் 84வது ஆண்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் விமானப் படை அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளும், வானூர்திகளின் வண்ணமயமான நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் விமானப் படை தலைமை அதிகாரியான அரூப் ராஹா வாகனத்தில் வளம் வந்தவாறு அதிகாரிகள் அளித்த பாதுகாப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், விமானப் படையில் உள்ள அனைத்து அணிகளிலும் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வாயு சேன பதக்கம் வழங்கப்பட்டன. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...