மாணவர்களுக்கான புதிய ஹெல்ப்-லைன் '14417'

மாணவர்களின் கல்வி மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெரும் வகையில் தமிழகத்தில் புதிய ஹெல்ப்-லைன் தொடங்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் கல்வி மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெரும் வகையில் தமிழகத்தில் புதிய ஹெல்ப்-லைன் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய ஹெல்ப்-லைன் எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

14417 என்ற புதிய ஹெல்ப்-லைன் எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களின் மன அழுத்தம், புதிய பாடத் திட்டங்கள் முதலான பல சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். மேலும், எந்த பாடத்திட்டம், எந்தக் கல்லூரியில் உள்ளது? அதற்கான கல்வி உதவித்தொகை தொடர்பான ஏனைய விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இந்த ஹெல்ப்-லைன் எண் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...