இனி நான் உங்கள் வீட்டு விளக்கு: நடிகர் கமல்

நான் உங்கள் வீட்டு விளக்கும் என்றும், தன்னை ஏற்றி வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நான் உங்கள் வீட்டு விளக்கும் என்றும், தன்னை ஏற்றி வைக்க வேண்டியது உங்களது பொறுப்பு என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் அரசியல் பயணத்தை இன்று காலை தொடங்கி கமல், மதுரைக்கு செல்லும் வழியில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசினார். 

அவர் பேசியதாவது :- ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு என இதுவரை நினைத்திருந்தேன். ஆனால், இங்கு பார்த்த பிறகு தான் தெரிகிறது, இங்கு இருக்கும் ஒவ்வொரு வீடும் என் வீடு என்று. இதுவரை என்னை சினிமா நட்சத்திரமாக தான் பார்த்தீர்கள். இனி நான் நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. என்னைப் பொத்தி பாதுகாக்க வேண்டியதும், ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.

இப்போது இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது இந்த வாய்ப்பை ஏன் தவற விட வேண்டும் என நினைக்கிறேன். இதே போன்ற கூட்டத்தையும், வரவேற்பையும் மதுரை கூட்டத்திலும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...