6 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தர்மபுரி, சிவகங்கை, குமரி, கடலூர், தேனி, கரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

* கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் எம். வடநேரே நியமிக்கப்பட்டுள்ளார். 

* சிவகங்கை ஆட்சியர் மலர்விழி, தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* அரியலூர் மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 

* தேனி மாவட்ட ஆட்சியராக மரியம் பல்லவி பால்தேவ் நியமனம்.

* கரூர் மாவட்ட ஆட்சியராக டி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

* மீன் வளத்துறை இயக்குனராக இருந்த தண்டபாணி கடலூர்  மாவட்ட ஆட்சியராக நியமனம். 

ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி. மோகன் மாற்றம்

ஆளுநரின் துணைசெயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.மோகனுக்கு புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த மோகன் பொதுப்பணித்துறை துணைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...