ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்களின் வளாகத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற தமிழக அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் கடைகள் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் அமைக்கப்பட்டிருந்த 53  கடைகளுக்கும், ஏற்கனவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...