20 ஐஏஎஸ், 12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது, அனிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஸ்வரன், மகேஸ்வரி, அமுதவள்ளி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன், சாந்தா, கருணாகரன், நடராஜன், ராஜாராமன்,நாகராஜ், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியம் ஆகிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதே போல் 2004 பேட்ஜ்ஜை சேர்ந்த 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செந்தில்வேலன், அவினாஷ் குமார், அஸ்ரா கார்க், பாபு, செந்தில்குமாரி, துரைகுமார், மகேஸ்வரி, ஆசியம்மாள், ராதிகா, லலிதா, லஷ்மி, ஜெய கவுரி, காமினி ஆகியோர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...