விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி 3-வது முறையாக ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் ஆஜரானார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் கைரேகை வாங்கிய அரசு மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். இவர் 3-வது முறையாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். 

ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் 5 மற்றும் ஜனவரி 25ம் தேதி மருத்துவர் பாலாஜி ஆஜராகியிருந்தார். அப்போது, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த அனைத்து விவரத்தையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...