காதலர் தினத்தை கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை

காதலர் தினத்தை கொண்டாட வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

காதலர் தினத்தை கொண்டாட வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக லக்னோ பல்கலை துணைவேந்தர் வினோத் சிங் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த காலங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மாணவர்கள் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தைக் கொண்டாடினர். மஹாசிவராத்திரியை முன்னிப்பு பிப்ரவரி 14 பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். கூடுதல் வகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்காது. மாணவர்கள் யாரும் நாளை (பிப்.,14) பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம். தங்களது குழந்தைகளை பெற்றோரும் அனுப்ப வேண்டாம். உத்தரவை மீறி வளாகத்தில் யாராவது அமர்ந்திருந்தாலோ, அல்லது சுற்றி கொண்டிருந்தாலோ அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...