ஒடிசா கடல்பகுதியில் அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா மாநிலம் கடல் பகுதி அருகே அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-1 (ஏ) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் கடல் பகுதி அருகே அப்துல் கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-1 (ஏ) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி-1 (ஏ) ஏவுகணையை செலுத்தி இன்று காலை 8.30 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது. 15 மீட்டர் உயரமும், 12 டன் எடையும் கொண்ட இந்த குறைந்த தூர இலக்கை தாக்கும் ஏவுகணை சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்லது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில், சிறப்பான வழிகாட்டுதல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1 டன் அணு ஆயுதங்களைத் தாங்கி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கக்கூடிய வகையில் இந்த ஏவுகணையை மேம்படுத்தி உள்ளனர். இந்த சோதனையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இது 700 கி.மீ. தூரத்தை தாக்கும் பிரிவில் 18-வது ஏவுகணையாகும்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...