ரூ. 15 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக நேரடி வரிகள் மத்திய வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில், வங்கியில் ரூ. 15 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்த தனி நபர்கள் கணக்கு தாக்கல் செய்யவில்லை. அவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத 1.98 லட்சம் வங்கி கணக்குகளை கண்டுபிடித்து, கணக்கு வைத்துள்ளவர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதுவரை ஒருவர் கூட பதிலளிக்கவில்லை. நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கடந்த மூன்று மாதங்களில் வரி ஏய்ப்பு, கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் என பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...