29 கைவினைப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு

தில்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 29 கைவினைப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18

தில்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், 29 கைவினைப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நடைபெற்ற 24-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 49 பொருட்கள் மீதான வரியைக் குறைத்துள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...