முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 13

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில், காலை 8 மணி முதல் நடந்து வரும் ,ந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ., அதிகாரிகளும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக தில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...