சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்

சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 9

சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் குளிர்கால திருவிழா கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கின. இதில், கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏர்.ஆர். ரகுமான் அங்கு சென்றார். அவரை மேஃபேர் ரிசார்ட்டில் சிக்கிம் அமைச்சர்கள் உஜென் டி கியாட்ஸோ பூட்டியா, கதானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, மாநில அரசால் 11 நாட்கள் நடத்தப்படும் இந்தக் குளிர்கால திருவிழாவில், ஏர்.ஆர். ரகுமானும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிக்கிம் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங், தங்களது மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக மேடையில் இருந்தவாறே ஏ.ஆர். ரகுமான் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...