புதிய ரூ.10 நோட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி

ஜனவரி 05

புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது.

கறுப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது. பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம், ரூ. 200  உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 10 ரூபாய் சாக்லெட் பிரௌன் வண்ணத்தில் உள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...