தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 4

தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் அவை முன்னவராக இருந்தார். அதிமுக கடந்த ஆண்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது, பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டார். இரு அணிகள் இணைந்த நிலையிலும், வரும் 8-ம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையிலும், அவை முன்னவர் பதவியிலிருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...