பள்ளி மதிய உணவில் பால் சேர்க்க மத்திய அரசு பரிந்துரை

ஜனவரி 02

நாடு முழுவதும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுடன், மாணவர்களுக்கு பாலையும் வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

குழந்தைகளுக்கும் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய வேளாண்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...