ஆர்.கே.நகரில் தினகரன் ஜெயிப்பார்- சு.சுவாமி டுவிட்டரில் தகவல்

டிசம்பர் 24

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் ஜெயிப்பார் என்றும், 2019 ஆம் ஆண்டு இரு அணிகளும் இணையும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறியுள்ளார். இவர் ஆரம்பம் முதலே தினகரனுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் சு.சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா மரணம் தினகரனுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஆர்.கே. நகரில் தினகரன் ஜெயிப்பார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல 2019-ஆம் லோக்சபா தேர்தலில் அதிமுக-வின் அனைத்து அணிகளும் இணையும் என்று கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...