கோவில் கருவறைக்குள் ஹீட்டர்: சிலைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க கோவில் நிர்வாகம் அதிரடி

டிசம்பர் 22

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் சிலைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க கோவில் நிர்வாகம் கருவறைக்குள் ஹீட்டரை வைத்துள்ள சம்பவம் வேடிக்கையாகியுள்ளது.

ஃபைஸாபாத்தில் உள்ள அயோத்தியாவில், ஜானகி காத் படா ஸ்தான் கோவில் உள்ளது. இதனிடையே, அப்பகுதியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில் கருவறைக்குள் ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி மஹந்த் ஜன்மெஜே ஷரண் கூறுகையில், கடும் குளிரால் கடவுளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க ஹீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அபிஷேகம் கூட வெந்நீரால் மட்டுமே செய்யப்படுகிறது என விளக்கமளித்துள்ளார்.

குளிரை கருத்தில் கொண்டு கடவுள் சிலைகளுக்கு ஹீட்டர் பொருத்தியாச்சு... மக்களுக்கு...?

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...