2ஜி வழக்கு: சற்று நேரத்தில் தீர்ப்பு!

டிசம்பர் 21

நாட்டையே உலுக்கிய 2ஜி முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

நீதிபதி ஓ.பி. ஷைனி தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை அறிவிக்க உள்ளார். இந்த தீர்ப்பையொட்டி டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட முக்கிய திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

மேலும், திமுக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் நீதிமன்றத்தின் உள்ளே உள்ள நிலையில், அப்பகுதியில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

இதனிடையே, தீர்ப்பு அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனளர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...