தமிழக திறந்தநிலை பல்கலையில் நேரடியாகப் பெறப்பட்ட பட்டங்கள் செல்லும்: தமிழக அரசு

டிசம்பர் 20

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பெறப்பட்ட எம்ஃபில் மற்றும் பிஎச்டி பட்டங்கள் செல்லும் எனத் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், முதலில் யூஜிசி அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழு அல்லது பகுதி நேரப் படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும்.

தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்தப் பட்டம் செல்லும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...