வேதாரண்யம் அருகே கடல் சீற்றம்: 5-வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

டிசம்பர் 20

வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் அப்பகுதி மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒகி புயலுக்குப் பின் கன்னியாகுமரி, நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த சில நாட்களாக கடல் அதிகளவில் சீற்றம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 5 நாளாக கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒகி புயலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு, புயல் கரையைக் கடந்தும் கடலுக்குச் செல்ல முடியாதது வேதனை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...