டிடிவி தினகரனை தகுதிநீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

டிசம்பர் 16 

சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள டிடிவி தினகரனை தகுதிநீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வேட்பாளர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆர்.கே. நகரில் ரூ.1.50 கோடிக்குக் குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். வரி ஏய்ப்பு நடந்ததா என சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். குக்கருக்கான தொகையை தேர்தல் கணக்கு செலவில் சேர்த்து தினகரனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குக்கர் கடை உரிமையாளர், தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...