காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்கு நடிகர் கமல் வாழ்த்து

டிசம்பர் 16

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்திக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியலில் கால் பதித்து வரும் நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...