ஜன., 5,6 ஆம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து : நடிகர் சங்கம் அறிவிப்பு

டிசம்பர் 16

வரும் ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. 

நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நடைபெற இருக்கும் நட்சத்திர கலைவிழா நடக்க உள்ளது. தொடர்ந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடிகர் சங்கம் சார்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக, ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள புக்கட் ஜலில் உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 6-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...