பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு

டிசம்பர் 15

பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை விவரம் :

பிளஸ்2 பொதுத்தேர்வு :

மார்ச் 1 : மொழிப்பாடம் முதல்தாள்

02 : மொழிப்பாடம் 2ம் தாள்

05 : ஆங்கிலம் முதல் தாள்

06 : மொழிப்பாடம் 2ம் தாள்

09 : வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

12 : கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி

15 : புள்ளியியல், நர்சிங், அரசியல் அறிவியல், தொழில்கல்வி 

21 : புவியியல், பொருளாதாரம்

26 : வேதியியல், கணக்கு பதிவியல்

ஏப்.,02 : உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு

 06 : தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிப்பொறி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் மொழித்தாள்

பிளஸ்1 பொதுத்தேர்வு :

மார்ச் 07 : மொழி முதல்தாள்

08 : மொழி இரண்டாம் தாள்

13 : ஆங்கிலம் முதல் தாள்

14 : ஆங்கிலம் இரண்டாம் தாள்

20 : கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து

23 : வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

27 : இயற்பியல், பொருளாதாரம்

ஏப்.,03 : வேதியியல், கணக்கு பதவியியல்

09 : உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு, பொது மெகானிஸ்ட் தியரி - முதல்தாள்

13 : தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறிஅறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் மொழிதாள்

16 : பொது மெகானிஸ்ட் தியரி 2ம் தாள், எலக்ட்ரிகல் மிஷின்ஸ் தியரி, தொழில்படிப்புகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்




10ம் வகுப்பு பொதுத்தேர்வு :

மார்ச் 16 : தமிழ் முதல்தாள்

20 : தமிழ் இரண்டாம்தாள்

28 : ஆங்கிலம் முதல் தாள்

ஏப்.,04 : ஆங்கிலம் இரண்டாம் தாள்

10 : கணிதம்

12 : விருப்ப பாடம்

17 : அறிவியல்

20 : சமூக அறிவியல்

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...