2-ம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வு

நவம்பர் 30

நடப்பு  நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை மற்றும் நாடு முழுக்க ஒரே வரி எனும் அடிப்படையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்தது. இதனால், எதிர்கட்சிகள் உட்பட பலரும் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாகக் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், பருவமழை மற்றும் ஜிஎஸ்டியில் பல வகையான மாற்றங்கள் செய்யப்பட்டதன் எதிரொலியாக, இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் எனும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...