பழைய பள்ளிக் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


தமிழகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில், மக்கள் நல்வழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்விதுறை இணைந்து  பள்ளிகளில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன . எதிர்காலத்தில் கொசு உற்பத்தி மூலம் நோய்கள் பரவாமல் இருக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கட்டப்பட்ட பள்ளி  கட்டிடங்களில் சிறு சிறு குறைபாடுகள்  உள்ளன. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...