மகனுக்கு சிகிச்சை அளிக்காததால் தந்தை போராட்டம்

மதுரை: மதுரை, செல்லூரை சேர்ந்தவர் முகமது நசுருதீன். இவரது மகன் அல் அமான், 14. காய்ச்சல் காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மகனுடன் முகமது நசுருதீன் சாலை மறியலில் ஈடுபட்டார். 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், சிகிச்சை சரியில்லை எனக்கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...