உ.பி.யில் மீண்டும் விபத்து: காய்பியாத் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன- 100 பேர் படுகாயம்!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அலிகார் அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் அஸம்கரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில். அப்போது அதிகாலை 2.40 மணிக்கு அலிகார் அருகே ஆரூர்யா என்ற இடத்தில் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன.



இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்தசில நாட்களுக்கு முன்னர்தான் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 20 பேர் பலியாகி இருந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...