லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர்.

லண்டன் ரயில் சுரங்கபாதையில் இன்று  à®µà¯†à®Ÿà®¿à®•ுண்டு வெடித்ததில் தீ பிடித்ததால் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ரயில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் ரயில் நிலையத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் காயம் அடைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ உதவியாளர்கள் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...