லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் ரயில் சுரங்கப்பாதையில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் பலர் காயம் அடைந்துள்ளனர்.

லண்டன் ரயில் சுரங்கபாதையில் இன்று  வெடிகுண்டு வெடித்ததில் தீ பிடித்ததால் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த ரயில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் ரயில் நிலையத்தின் வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் காயம் அடைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ உதவியாளர்கள் ரயில் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 82 பேர் இறந...

கொத்து கொத்தாக மடியும் பிஞ்சுகள் : மனிதநேயமில்லாத சிரியா அரசின் தாக்குல்கள்

சிரியாவில் போராட்டக்காரர்களின் மீது அரசு படைகள் நடத்திய தாக்குதல்களில், குழந்தைகள் கொத்து கொத்தாகக் கொல்லப்படும் சம்பவம்...

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.