மெத்தென்ற பாதம் கிடைக்க யாருக்குதான் ஆசை இருக்காது? அது நீங்க செய்ய வேண்டிய ட்ரிக்ஸ் இதோ!!

பாதங்கள் தான் நம்மை தாங்கி நிற்கும் உறுப்பாகும். இவற்றால் தான் நம்மால் நடக்க முடிகிறது. ஆனால் அப்படிப்பட்ட பாதங்களை நாம் கவனிப்பதே இல்லை. நீங்களே சொல்லுங்கள் தினமும் படுப்பதற்கு முன் உங்கள் கைகளுக்கு க்ரீம் மற்றும் முகத்திற்கு மாஸ்க் போட்டு பராமரிப்போம். 

ஆனால் நம் பாதங்களை பற்றி நாம் அக்கறை எடுத்துக் கொள்ளவதில்லை. ஒவ்வொரு நாள் இரவும் வெளியில் போய் விட்டு வந்து பாதங்களை கழுவ கூட நேரம் இல்லாமல் தூங்கி விடுகிறோம். இதனால் நம் பாதங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். பாதங்களில் வலி, ஆணிகள், தோல் தடிப்பு போன்றவை ஏற்படும் போது தான் கவலை படுகிறோம்.

அதற்குப் பிறகு தான் நமது ஸ்மார்ட் போனில் பாத பராமரிப்பு பற்றி தேட ஆரம்பிக்கிறோம். நீங்கள் ஆரோக்கியமான அழகான பாதங்கள் பெற அதனை தினமும் பராமரிக்க வேண்டும். அதற்காக தினமும் பார்லர் செல்ல வேண்டும் என்றோ அல்லது நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்றோ ரொம்ப கஷ்டமாக யோசிக்காதீர்கள். உங்கள் பாதங்களை எளிதான சிறிய முறைகளை கொண்டே பட்டு போல் மாற்றி விடலாம். அப்படிப்பட்ட சில எளிமையான முறைகளை இங்கே பார்ப்போம்.  Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...