உங்கள் விந்து திறனை எவை எல்லாம் கொல்கிறது? எவை எல்லாம் வளர்க்கிறது? என தெரியுமா?

எந்தந்த செயல்கள் ஆண்களின் விந்து திறனை மேலோங்க செய்கிறது, மடிய செய்கிறது என்பது குறித்து ஓர் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்த சதவீத பட்டியல் பற்றி இங்கு காணலாம்...

169% - ஆர்கானிக் காய்கறிகள், இலை தாவரங்கள் உண்பதால் ஆண்களின் விந்து திறன் 169% மேலோங்குகிறது.

61% - உணவு அல்லது டயட்டில் மிகவும் குறைவான அளவு ட்ரான்ஸ் கொழுப்பு சேர்த்துக் கொள்வதால் 61% வரை மேலோங்குகிறது.

52% - டிவி, லேப்டாப், கம்பியூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றை குறைவாக பயன்படுத்துவதால் 52% விந்து திறன் மேலோங்கும்.

51% - வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்து திறன் 51% வரை உயரும்... மேலும் படிக்க

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...