நகத்தில் படியும் கறைகளை அகற்றி சூப்பரான நகங்களை பெற வீட்டு வைத்தியம்!!


பெண்கள் தங்கள் நகங்களுக்கு நெயில் கலரிங் மற்றும் அழகான வடிவமைப்பு கொடுக்க மிகவும் விரும்புவாங்க. ஒரு பிரஞ்சு நகப்பராமரிப்பு முறை என்ன செல்கிறது என்றால் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு அடர்ந்த நெயில் கலரிங் மற்றும் லேசான ஒப்பனை அழகாக இருக்கும். 

ஒரு ஆரோக்கியமான நகப் பராமரிப்பு முறை என்பது நகங்கள் பொலிவானதாகவும், நெயில் கலரிங் கச்சிதமாகவும் இருக்க வேண்டும். நகங்கள் ஆரோக்கியமாக இருப்பது நம் உடல் நலத்தையும், ஆயுளையும் பிரதிபலிக்கின்றன. அடிக்கடி நகங்களுக்கு நெயில் கலரிங் செய்தல் மற்றும் ரீமுவர் பயன்படுத்துதல் நகங்களை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும்.

எனவே ஒரு இயற்கையான நகப் பராமரிப்பு முறை மிகவும் அவசியம். பொலிவிழந்த மற்றும் மஞ்சள் கறை படிந்த நகங்கள் உங்கள் தன்னம்பிக்கையை மற்றவர்கள் முன்னிலையில் குறைக்கும். எனவே உங்கள் நகங்களை பராமரிக்க இயற்கையான முறைகளை இக்கட்டுரையில் கூறியுள்ளோம். இதை எந்த விதமான கெமிக்கல்கள் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தியே செய்யலாம் 




டூத் பேஸ்ட் : 




தேவையான பொருட்கள்: 

வெண்மையாக்கும் டூத் பேஸ்ட் நெயில் பாலிஷ் ரீமுவர் நகப் பராமரிப்பு கருவி




செய்முறை: 

முதலில் நெயில் பாலிஷ் ரீமுவரை பயன்படுத்தி நகங்களில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். 2. பின்பு பராமரிப்பு கருவி கொண்டு உங்கள் நகங்களை பாலிஷ் செய்ய வேண்டும். 3. பிறகு நகத்தின் மேல்பகுதி மற்றும் கீழ் பக்கவாட்டு பகுதிகளில் டூத் பேஸ்ட்டை நன்கு தடவி, சின்ன மென்மையான டூத் பிரஷ் கொண்டு நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அப்புறம் நன்றாக கழுவி விட வேண்டும். 4. இந்த செய்முறையை 10-15 நிமிடங்கள் கழித்து திரும்பவும் செய்து வந்தால் உங்கள் நகங்கள் பளிச்சென்று பொலிவானதாக மாறும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா அதிகமாக அழகு பராமரிப்புக்கு பயன்படுகிறது. இது எந்த விதமான கரையையும் போக்கிடும். எனவே இது நகத்தின் மஞ்சள் கறையை போக்க வல்லது. தேவையான பொருட்கள் #2 : 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா கொஞ்சம் சுடு தண்ணீர்..Read more

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...