இன்றைய மருத்துவ சிந்தனை நார்த்தங்காய்

நாரத்தை இலையை தண்ணீரில் போட்டு வேகவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்துவந்தால் உடல் வலி, இடுப்பு வலி போன்றவை குணமாகும்.

நாரத்தம் பிஞ்சை வேகவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

நாரத்தம் பழச்சாறு (ஒரு லிட்டர்), தேன் (ஒரு லிட்டர்)  இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி சர்பத் தயாரித்து, தினமும்  30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் இரைப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.

நாரத்தம் பழத்தைச் சாறு பிழிந்து வாரம் இருமுறை குடித்துவந்தால் உடல் சூடு குறையும்.

நாரத்தங்காயை வேகவைத்து, உப்பு போட்டு ஊறவைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

நாரத்தம் மரப் பூவின் இதழ்களை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து, இரண்டு ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...