இதை தினமும் 3 ஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும் என தெரியுமா?

தற்போது ஏராளமானோர் உயிரைப் பறிக்கும் புற்றுநோயால் அவஸ்தைப்படுகின்றனர். புற்றுநோய் எப்போது ஒருவரைத் தாக்கும் என்பது தெரியாது. அதிலும் இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால் புற்றுநோய் ஒருவரை அமைதியாக தாக்குகிறது.

இந்த புற்றுநோயைக் குணப்படுத்த எத்தனையோ மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இருக்கலாம். அதேப் போன்று இயற்கை மருந்து ஒன்றும் உள்ளது. இந்த இயற்கை மருந்தை பல ஆராய்ச்சியாளர்களும் பரிந்துரைக்கின்றனர். உங்களுக்கு அந்த மருந்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படியுங்கள்.

தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் - 12
எலுமிச்சை - 15
வால்நட்ஸ் - 400 கிராம்
முளைக்கட்டிய பச்சை கோதுமை பயிர் - 400 கிராம்
தேன் - 1 கிலோ

ஸ்டெப் #1
ஒரு பௌலில் பச்சை கோதுமையைப் போட்டு நீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதைக் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, ஒரு பௌலில் போட்டு 24 மணிநேரம் மூடி வைத்தால், கோதுமை முளைக்கட்டிவிடும்.

ஸ்டெப் #2
பின் ஒரு பௌலில் வால்நட்ஸ், பூண்டு, முளைக்கட்டிய கோதுமையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3
பிறகு அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #4
அடுத்து தேனை சேர்த்து நன்கு கலந்து, காற்றுப்புகாத ஜாரில் போட்டு, மூன்று நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முறை

இந்த கலவையை தினமும் காலை, மதியம் மற்றும் இரவில் உணவு உட்கொள்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் விரைவில் குணமாகும்.

இதர நன்மைகள்

இந்த மருந்து புற்றுநோயைத் தடுப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்
 

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...