உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? இதோ சில சக்தி வாய்ந்த வழிகள்!

இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். குறிப்பாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஒருவருக்கு இருந்தால், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இத்தகையவர்களுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், சற்றும் தாமதிக்காமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதுவும் மருந்து மாத்திரைகளின் மூலம் கட்டுப்படுத்த முயலாமல் இயற்கை வழிகளின் மூலம் முயற்சித்தால் இன்னும் நல்லது.

சரி, இப்போது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் இரண்டு சக்தி வாய்ந்த இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.

வழி #1:

தேவையான பொருட்கள்:



தேன் - 1 டேபிள்

ஸ்பூன் இஞ்சி சாறு - 1 டேபிள் ஸ்பூன்

தயாரித்து உட்கொள்ளும் முறை



தேன் மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக கலந்து, தினமும் காலை மற்றும் இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர, உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வழி #2:

தேவையான பொருட்கள்:



பூண்டு - 1-2 பற்கள்

உட்கொள்ளும் முறை:



தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டுகளை மென்று விழுங்கி, நீரைக் குடிக்க, உயர் இரத்த அழுத்தம் குறையும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...