கோவை மாவட்டத்தில் 129 பேருக்கு கொரோனா தொற்று

கோவை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதுவரை மாவட்டத்தில் 129 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 129பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், நேற்று ஒரேநாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதுவரை 129 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் அதிகபட்சமாக செவ்வாய் அன்று 19பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...