பிசியோதெரபி மூலம் உங்கள் சர்க்கரை வியாதியை எளிதாக கட்டுப்படுத்தலாம்', டாக்டர். ராஜேஷ் கண்ணா விளக்கம்


சர்க்கரை நோயை மாத்திரைகள் மற்றும் இன்சூலின் ஊசி இல்லாமல் கட்டுப்படுத்த முடியும் - பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்.

ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் பொது மற்றும் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளருமான டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியதாவது :

பிசியோதெரபி சிகிச்சை மூலம் மாத்திரை, à®‡à®©à¯à®šà¯‚லின் à®Šà®šà®¿ இல்லாமல் முழுமையாக கட்டுபடுத்த முடியும். சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல... அது ஒரு வகை இன்சூலின்  à®•ுறைபாடு... இந்த à®•ுறைபாட்டை à®Žà®³à®¿à®¤à®¿à®²à¯ சரிசெய்து விட முடியும். à®•ுறைபாட்டை à®šà®°à®¿à®šà¯†à®¯à¯à®µà®¤à®©à¯ மூலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழலாம்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும்  à®‡à®¨à¯à®¤ குறைபாட்டை சரிசெய்ய செயற்கை இன்சூலினை மாத்திரை, இன்சூலின் ஊசி வடிவில் எடுத்து கொள்கிறோம். பல ஆண்டுகள் மாத்திரை, இன்சுலின் எடுத்து கொள்வதன் விளைவாக உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, மங்கலான கண்பார்வை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் உடலிலுள்ள இன்சூலின் பற்றாக்குறையை சரிசெய்ய உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்ட செய்து இயற்கையான முறையில் உடலிலிருந்தே இன்சுலினை பெற செய்ய முடியும். பிசியோதெரபி மருத்துவத்தில் நோயாளியின் உடல் அமைப்புக்கு  à®à®±à¯à®±à®µà®¾à®±à¯ இன்சூலின் உற்பத்தியை தூண்டும் உடற்பயிற்சி முறைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க முடியும். அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை மூட்டு இறுக்கம், கை மற்றும் கால் எரிச்சல் மற்றும் வலி, உடல் நடுக்கம் ஆகியவற்றை பிசியோதெரபி சிகிச்சை மூலம் முற்றிலுமாக குணபடுத்த முடியும்.

ஓரே மாதத்தில் இரத்த சர்க்கரை அளவை (சாப்பிட்டபின் 250 க்கு கீழ் உள்ளவர்கள்) எளிமையாக கட்டுபடுத்தலாம்:

தினமும் இரண்டு வேளை குறைந்தபட்சம் 30 நிமிட வேக நடைபயிற்சி

ஒருமணி நேர விளையாட்டு (டென்னீஸ், இறகு பந்து, நீச்சல், சைக்கிள் ஓட்டம் - ஏதேனும் ஓன்று)

அருகில் சென்று வர இரண்டு சக்கர வாகனங்களை தவிர்த்து (1 கிலோ மீட்டருக்குள்) நடந்து செல்வது நல்லது.

வீடு,அலுவலகம், வணிக வளாகங்களில் லிப்ட், எக்சலேட்டர் போன்றவற்றை தவிர்த்து மாடி படிகளை பயன்படுத்துவது.

மூன்று வேளை உண்ணும் உணவின் அளவை 5 வேளையாக பிரித்து 3 மணி நேர இடைவெளியில் அருந்துவது.

வெள்ளை நிற உணவுப்பொருட்கள் (அரிசி,மைதா, ரவா) தவிர்த்து சிறுதானியங்களை சேர்பது நல்லது.

வெண்ணெய் நீக்கப்பட்ட மோர், நார் சத்துள்ள காய்கறிகள் (வெண்டைக்காய், சுரக்காய், முள்ளங்கி, வாழ தண்டு)

உணவில் எண்ணெயின் அளவை குறைக்க வேண்டும்.

குறிப்பு: மாத்திரை, இன்சுலின் இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுபடுத்த விரும்புவர்கள் பொது அல்லது முதியவர் நல பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனை படி மேற்கொள்ள வேண்டும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...