கிணத்துக்கடவில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் தொற்று பாதித்த இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அந்தந்த ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...